top of page
Group.jpeg

இப்போது இருக்கும் நிலைமை

குழந்தைகள் தவழும் நிலையில் இருந்து எழுந்து விளையாட ஆரம்பித்தவுடன் மொபைல் போனை கேட்கிறது.​ கிடைக்காத நிலையில் அழ ஆரம்பிப்பதில் இருந்து பல்வேறு சிரமங்களை கொடுக்கிறார்கள்.

சில குழந்தைகள் முரட்டுத்தனமாக மாறுகிறார்கள். இதில் விளையாட்டு சாமன்களை கொடுக்கும் போது பெரிய மாறுதல் ஏற்படுவதில்லை. 


இதுபோன்ற குழந்தைகளின் பழக்கத்தை மாற்ற, குறைந்தபட்சம் குறைக்க அவர்களின் படத்துடன் பிரத்தியேகமாக உருவாக்கப்படும் கலரிங் புத்தகங்களை அறிமுகம் செய்துள்ளோம்.

புத்தகத்தின் விபரங்களையும் ஆர்டர் செய்வது பற்றிய தகவல்களை பாருங்கள்,

உங்களின் தேவைக்கு ஆர்டர் செய்யுங்கள்.

தன்னார்வலர்களை வரவேற்கிறோம்.

.

​​நாங்கள் குழந்தைகள் மொபைல் போனில் விளையாடும் பழக்கத்தை மாற்றவும் குறைந்தபட்சம் குறைக்கவும் அதிக கவனம் செலுத்தவுள்ளோம்.

இதற்கு உறுதுணையாக பங்களிக்க விரும்புவர்களை வரவேற்கிறோம்.

உங்களின் திட்டம்,  தேவைப்படும் நேரம் அதற்கான கட்டண விபரம் ஆகியவற்றை தெரிவிக்கவும்.

உங்கள் ஆதரவை விரும்பும்,

திருமதி சிவகாமி.

web G 1.jpg

அனைத்து குழந்தைகளும்
விரும்பும் கலரிங் புத்தகங்களின் பயன்கள்.

உங்கள் குழந்தையின் புகைப்படங்களிலிருந்து 
உருவாக்கப்படும் எங்களின் கலரிங் புத்தகங்கள், 
அவர்களும் விரும்பும் ஒரு மென்மையான தீர்வு.

அனைத்து குழந்தைகளுக்கும் இது பொருந்தும். 

​பல மணி நேர மகிழ்சியை சுயமாகவும் பயனுள்ள 
முறையிலும் நேரத்தை செலவிட இது ஊக்குவிக்கிறது.

இதனால் மொபைல் போனில் விளையாடும் நேரம் குறைகிறது.

இனிய நினைவுகளின் படைப்பாற்றல் பின்னாளில் 
அவர்களின் நினைவு ஆவணமாகவும் இருக்கும்.

 

​இதன் விலை என்ன ?
ஆர்டர் செய்வது எப்படி ?
எப்போது புத்தககங்கள் கிடைக்கும்?

​போன்ற விபரங்களை பார்க்கவும்.

web B 1.jpg
for web little artist.jpg
Inner pages for website_edited.jpg

புத்தகத்தின் தலைப்புகள்

1. Little Artist  Rs: 60.00

2. My Garden    Rs: 60.00

தபால் செலவிற்க்காக தமிழ்நாடு முழுவதும் ரூபாய் 20/=.

இரண்டு புத்தகமும் சேர்த்து ஆர்டர் செய்தால் தபால் கட்டணம் இலவசம்.

ஆர்டர் செய்யும் விபரங்கள்​

அட்டையின் முன் பக்கம், பின் பக்கம் உங்கள் குழந்தையின் படம் இருக்கும். இதற்கு ஏற்றவாறு உங்கள் குழந்தையின் 2 படங்களை அனுப்பவும்.

2  புத்தகத்திற்கும்  ஆர்டர்  செய்தால் 4 படங்களை அனுப்பவும்.

ஆர்டர் செய்ய பணம் அனுப்பவேண்டிய விபரம்:

உங்களின் வாட்ஸாப் எண் உங்களின் கஸ்டமர்  எண்ணாக செயல்படும்.

இதில் மாற்றம் இருந்தால் பணம் அனுப்பும் முன் எங்களுக்கு 79044 25324 எண்ணில் தெரியப்படுத்தவும்.

ஆர்டர் செய்ய பணம் அனுப்பவேண்டிய Gpay விபரம்:

sivagamysathy@okicici

bottom of page